Black Gram 2019
இலங்கையின் உள்நாட்டு உழுந்து உற்பத்தியினை ஊக்குவித்து வெளிநாட்டு உழுந்து இறக்குமதியினை குறைத்து உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான நிலையினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் விவசாய அமைச்சினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்ததான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தினை விசேட உழுந்து வலயமாக…